மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செவ்வாய்கிழமை அன்று இந்தியாவில் லுமியா 640 டூயல் சிம் மற்றும் லுமியா 640 எக்ஸ்எல் டூயல் சிம் ஸ்மார்ட்போன்களை
ரூ.11,999 மற்றும் ரூ.15,799 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
லுமியா 640 டூயல் சிம் மற்றும் லுமியா 640 எக்ஸ்எல் டூயல் சிம் ஸ்மார்ட்போன்களின் அம்சமாக மைக்ரோசாஃப்ட்டின் பிரபலமான அம்சங்கள் மற்றும் கார்டன, ஸ்கைப், ஆபீஸ், அவுட்லுக், ஒன் டிரைவ் போன்ற அப்ளிக்கேஷன்களுடன் வருகிறது. லுமியா 640 டூயல் சிம் மற்றும் லுமியா 640 எக்ஸ்எல் டூயல் சிம் ஆகிய இரண்டு கைப்பேசிகளும் லுமியா டெனிம் மேம்படுத்தல் உடன் விண்டோஸ் போன் 8.1 மூலம் இயங்குகிறது. இதில் 1ஜபி ரேம் உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 400 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. மேலும், இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், மற்றும் ஆம்பிஎண்ட் லைட் சென்சார் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.
லுமியா 640 டூயல் சிம் மற்றும் லுமியா 640 எக்ஸ்எல் டூயல் சிம் ஸ்மார்ட்போன்களில் மற்ற குறிப்புகள் வேறுபாடாக உள்ளன. அதாவது,
லுமியா 640 டூயல் சிம்: லுமியா 640 டூயல் சிம் ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஹச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, மற்றும் 0.9 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள், Wi-Fi 802.11 b/ g/ n, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத், மைக்ரோ-யுஎஸ்பி, 3ஜி, மற்றும் ஜிஎஸ்எம் ஆகியவை வழங்குகிறது. இதில் 2500mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 145 கிராம் எடையுடையது.
லுமியா 640 எக்ஸ்எல் டூயல் சிம்: லுமியா 640 எக்ஸ்எல் டூயல் சிம் ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.7 இன்ச் ஹச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஜெய்ஸ் ஆப்டிக்ஸ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள், Wi-Fi 802.11 b/ g/ n, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0, NFC, DLNA, FM ரேடியோ, மைக்ரோ-யுஎஸ்பி, 3ஜி, மற்றும் ஜிஎஸ்எம் ஆகியவை வழங்குகிறது. இதில் 3000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 171 கிராம் எடையுடையது.
லுமியா 640 டூயல் சிம் குறிப்புகள்:
லுமியா 640 எக்ஸ்எல் டூயல் சிம் குறிப்புகள்:

- டூயல் சிம்,
- 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஹச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே,
- 1ஜபி ரேம்,
- 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 400 ப்ராசசர்,
- மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
- 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- 0.9 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- Wi-Fi 802.11 b/ g/ n,
- ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்,
- ப்ளூடூத்,
- மைக்ரோ-யுஎஸ்பி,
- 3ஜி,
- ஜிஎஸ்எம்,
- விண்டோஸ் போன் 8.1,
- 2500mAh பேட்டரி.
லுமியா 640 எக்ஸ்எல் டூயல் சிம் குறிப்புகள்:
- டூயல் சிம்,
- 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.7 இன்ச் ஹச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே,
- 1ஜபி ரேம்,
- 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 400 ப்ராசசர்,
- மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
- 13 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- Wi-Fi 802.11 b/ g/ n,
- ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்,
- ப்ளூடூத் 4.0,
- NFC,
- DLNA,
- FM ரேடியோ,
- மைக்ரோ-யுஎஸ்பி,
- 3ஜி,
- ஜிஎஸ்எம்,
- விண்டோஸ் போன் 8.1,
- 3000mAh பேட்டரி.
கருத்துரையிடுக