பென் டிரைவ் வடிவில் கம்ப்யூட்டர்

ஸ்டிக் பிசி வகைகள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை பென் டிரைவ் வடிவில் வழங்குகின்றன. தற்சமயம் சந்தையில் கிடைக்கும் ஸ்டிக் கம்ப்யூட்டர்களின்
பட்டியல்கள். இன்டெல் கம்ப்யூட் ஸ்டிக் ஹெச்டிஎம்ஐ டிஸ்ப்ளேக்களில் பொருந்துகின்றதோடு விண்டோஸ் 8.1 மூலம் இயங்கும் ஸ்டிக் $149 டாலர்களும் லைனக்ஸ் மூலம் இயங்கும் ஸ்டிக் $110 விலைகளில் கிடைக்கின்றது. 

ரூ.6000 பட்ஜெட்டில் குறைந்த ரக கம்ப்யூட்டர் தான் க்ரோம்பிட். இந்த கருவியை எவ்வித மானிட்டர் மற்றும் ஹெச்டிஎம்ஐ போர்ட்களிலும் பயன்படுத்தலாம். MK802 V5 லைனக்ஸ் எடிஷன் இந்த ஹெச்டிஎம்ஐ ஸ்டிக் ஒரு லைனக்ஸ் கம்ப்யூட்டர் என்பதோடு $155க்கு கிடைக்கின்றது. க்ளவுட்ஸ்டோ MK802III லைனக்ஸ் எடிஷன் $96க்கு கிடைக்கின்றது.
இன்டெல் கம்ப்யூட் ஸ்டிக் போன்று விண்டோஸ் 8.1 மூலம் இயங்குகின்றது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget