அதிரடியில் மிரட்டும் தன்ஷிகா

பாப் கட்டிங், மெலிந்த தேகம் என, சுத்தமாக ஆளே மாறிப் போயிருக்கிறார் தன்ஷிகா. கபாலியில் ரஜினிக்கு மகளாக நடித்த சந்தோஷத்தில் இருந்த அவருக்கு, காத்தாடி படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துஉள்ளது. அதுவும், அதிரடி போலீஸ் அதிகாரியாக, அந்த படத்தில் நடித்துள்ளார்.
இதுவரை நடித்திராத கேரக்டர் என்பதால், ரொம்பவே ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறாராம். 'நடிப்பின் மீதுள்ள ஆசையால், படிப்பை பாதியில் கைவிட்டவள் நான். சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், நம் எதிர்காலம் வீணாகி விடுமோ என பயந்தேன். ஆனால், இப்போது பெரிய வாய்ப்புகள் என்னை தேடி வருகின்றன. நான் எடுத்த முடிவு சரியானது தான் என, இப்போது ஆறுதல் அடைந்திருக்கிறேன்' என்கிறார் தன்ஷிகா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget