கோலிவுட் கோட்டையில் அபர்ணா வினோத்

மலையாளத்தில் கோகினூர், நிஜன் நின்னோட கூடயுண்டு ஆகிய படங்களில் நடித்தவர் அபர்ணா வினோத். அந்த படங்களில் அபர்ணாவின் நடிப்பு பேசப்பட்டதால் இப்போது மேலும் சில படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறாராம்.
அதன்காரணமாகவே விஜய்யின் 60-வது படத்தை இயக்கும் மலையாள டைரக்டர் பரதன், அப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க அபர்ணாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

மேலும், கமலின் பாபநாசம் படத்திற்கு பிறகு நெல்லை கதைக்களத்தில் இப்படம் தயாராகிறது. இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய், ஒரு வேடத்தில் நகரத்து கெட்டப்பிலும், இன்னொரு வேடத்திலும் நெல்லை தமிழ் பேசும் கிராமத்து கெட்டப்பிலும் நடிக்கிறார். இதில் கிராமத்து கெட்டப்பில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக அபர்ணா வினோத் நடிக்க, நகரத்து கெட்டப்பில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இதுவரை விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் அபர்ணாவும் விஜய்யுடன் நடிக்கிறார். இந்த செய்தியை அபர்ணா வினோத் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் .

இன்று முதல் விஜய்யுடன் நடிக்கிறேன்! - அபர்ணா வினோத் டுவிட்

மலையாளத்தில் கோகினூர், நிஜன் நின்னோட கூடயுண்டு ஆகிய படங்களில் நடித்தவர் அபர்ணா வினோத். அந்த படங்களில் அபர்ணாவின் நடிப்பு பேசப்பட்டதால் இப்போது மேலும் சில படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறாராம். அதன்காரணமாகவே விஜய்யின் 60-வது படத்தை இயக்கும் மலையாள டைரக்டர் பரதன், அப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க அபர்ணாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

மேலும், கமலின் பாபநாசம் படத்திற்கு பிறகு நெல்லை கதைக்களத்தில் இப்படம் தயாராகிறது. இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய், ஒரு வேடத்தில் நகரத்து கெட்டப்பிலும், இன்னொரு வேடத்திலும் நெல்லை தமிழ் பேசும் கிராமத்து கெட்டப்பிலும் நடிக்கிறார். இதில் கிராமத்து கெட்டப்பில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக அபர்ணா வினோத் நடிக்க, நகரத்து கெட்டப்பில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இதுவரை விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் அபர்ணாவும் விஜய்யுடன் நடிக்கிறார். இந்த செய்தியை அபர்ணா வினோத் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் .
லேபிள்கள்:

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget