TNPSC Tamil Model Questions Online Test


 இலக்கியம்


1.ஜீவ  காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் ?
  1. திரு.வி.க
  2. சங்கராச்சாரியார்
  3. இராமலிங்க அடிகளார் 
  4. மேற்கண்ட எவருமில்லை 

2.திருக்குறளில் "ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்" என்ற அடியில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஆர்வலர்' என்றவார்த்தையின்  பொருள் என்ன ?
  1. ஆர்வமுடையவர்
  2. தோழர்
  3. உறவினர்
  4. அன்புடையவர்  
3.2013 - ஆங்கில வருடத்திற்கு  சமமான திருவள்ளுவர் ஆண்டு எது ?
  1. 2044
  2. 2041
  3. 2034
  4. 2013
4."என் சரிதம்"  - யாருடைய வாழ்க்கை வரலாறு ?
  1. கண்ணதாசன்
  2. ஜி.யு.போப்
  3. தேவநேய  பாவாணர்
  4. உ.வே.சாமிநாதய்யர் 
5.நாலடியார் - எவ்வகை நூல்தொகுப்பைசார்ந்தது ?
  1. பத்துப் பாட்டு
  2. எட்டுத்தொகை
  3. பதினெண் மேல்கணக்கு
  4. பதினெண் கீழ்கணக்கு 
6."சாதி இரண்டொழிய வேறில்லை" - எனப்பாடியவர் ?
  1. திரு.வி.க
  2. ஒளவையார் 
  3. பாரதிதாசன்
  4. கண்ணதாசன் 
7.உதயமார்த்தாண்டம்  பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளமாவட்டம் எது ?
  1. கன்னியாகுமரி
  2. திருநெல்வேலி
  3. திருவாரூர்
  4. தஞ்சாவூர்
8.நான்மணிக்கடிகை நூலின்ஆசிரியர்  யார் ?
  1. ஒளவையார்
  2. கபிலர்
  3. சீத்தலை சாத்தனார்
  4. விளம்பி நாகனார் 
9."தகைசால்"  என்பதன் பொருள்  என்ன ?
  1. கொடைகளில் சிறந்த
  2. ஈகையில் சிறந்த
  3. பண்பில்  சிறந்த 
  4. பொறுமையுடைய 
10."நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ" - என்கிற புறநானூற்று பாடலைப்  பாடியவர் யார்?
  1. மாங்குடி மருதனார்
  2. கபிலர்
  3. பிசிராந்தையார்
  4. ஒளவையார் 


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget