2016ல் கெட்டி மேளம் கொட்டிய சினிமா பிரபலங்கள்

2016ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையில் நுழைந்த நட்சத்திரங்கள் பின்வருமாறு:

பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன்

இயக்குனர் ராஜூமுருகன்-ஹேமா சின்ஹா

பிச்சைக்காரன் நாயகி சாத்னா டைட்ஸ்-தயாரிப்பாளர் கார்த்திக்

நடிகை சங்கவி-தொழிலதிபர் என்.வெங்கடேஷ்

நடிகை அர்ச்சனா கவி-அபிஸ் மேத்யூ

கண்ணா லட்டு தின்ன ஆசையா சேதுராமன்- உமையாள்

நடிகை கஜாலா-பைசல் ரசா கான்

நடிகர் நகுல்- தொகுப்பாளினி ஸ்ருதி

நடிகர் கயல் சந்திரன்-தொகுப்பாளினி அஞ்சனா

நடிகை பூஜா-பிரசன் டேவிட்

மலையாள நடிகர் திலீப்- நடிகை காவ்யா மாதவன் (இருவரும் மறுமணம்)

ஜெயசித்ரா மகன், நடிகர், இசை அமைப்பாளர் அம்ரேஷ்- கீர்த்தி

இயக்குனர் விக்ரம் குமார்-சவுண்ட் என்ஜினீயர் ஸ்ரீநிதி

பாடகர் பென்னி தயாள்- நடிகை கேத்ரின்

பாண்டியராஜன் மகன், நடிகர் பிருத்விராஜன்-ஆஷா

நடிகை அங்கீதா-தொழிலதிபர் விஷால் ஜெகதாப்
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget