உலகின் அதிக சம்பளம் வாங்கும் அல்டாப் நடிகை

ஹாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஸ்கார்லட் ஹோகன்சனும் ஒருவர். தற்போது 2016ஆம் அண்டில் உலக அளவில் அதிக சம்பளம் பெற்ற
நடிகையாக இவர் இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. கேப்டன் அமெரிக்கா:சிவில் வார், கோயன் பிரதர்ஸ் ஹெயில் சீசர் போன்ற ஹாலிவுட் படங்களி்ல் நடித்த ஸ்கார்லட் ஜோஹன்சன், கடந்த 12 மாத காலத்தில் 120 கோடி டாலர் ( சுமார் 8,160 கோடி ரூபாய் ) வருமானம் பெற்றுள்ளார்.
அதற்கு அடுத்த இடத்தில் கிறிஸ் ஈவன்ஸ் மற்றும் ராபர்ட் டொளனி ஜூனியர் ஆகியோர் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் தலா 115 கோடி டாலர் ( சுமார் 7,820 கோடி ரூபாய் ) வருமானம் பெற்றுள்ளனர்.

2015 ல் முதல் இடத்தில் கிறிஸ் பிராட் டும் 2014 ல் ஜெனிபர் லாரன்ஸ் ம் முதல் இடத்தில் இருந்தார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget