பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். தற்போது பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட்டில் அசத்தி
வருகிறார். ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் உடன், அவர் நடித்துள்ள பேவாட்ச் படம் விரைவில் வெளியாக உள்ளது. சில தினங்களுக்கு முன் பேவாட்ச் படத்தின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலரில் அவர் நொடி தான் வருவார், ஆனால் அதையே புகழ்ந்து வருகிறார் பிரியங்காவின் சகோதரியும், நடிகையுமான பரிணீதி சோப்ரா.
இதைப்பற்றி பரிணீதி கூறியதாவது... "படத்தின் கதைகளத்திற்கு ஏற்றவாறு தான் படத்தின் டிரைலர் இருக்கும். அதில் நாம் தலையிட கூடாது. ஆனால் படத்தில் பிரியங்காவின் நடிப்பு வியக்கத்தக்க வண்ணம் இருக்கும். படத்தின் சில காட்சிகளை நான் பார்த்து இருக்கிறேன், நிச்சயம் அவரது நடிப்பு அற்புதமாக இருக்கும்" என்றார்.
தற்போது, பரிணீதி சோப்ரா ‛மேரி பியாரி பிந்து' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு, மே மாதம் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

கருத்துரையிடுக