8 வருடங்களுக்கு முன்பு சின்னத்திரைக்குள் நடிகையாக நுழைந்தவர் வள்ளி. பல தொடர்களில் பல கேரக்டர்களில் நடித்திருந்தாலும் தற்போது அவர் நடித்து வரும் தெய்வம் தந்த வீடு, அபூர்வ
ராகங்கள் தொடர் வள்ளிக்கு நல்ல அடையாளத்தை கொடுத்துள்ளது. சீரியல்களில் பிசியாக நடித்தாலும் சினிமாவிலும் தீவிர கவனம் செலுத்துகிறார்.
தற்போது மதியால் வெல் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சுசீந்தர் சாமுவேல் என்ற புதுமுகம் இயக்கி உள்ள இந்தப் படத்தை தி பெஸ்ட் பிளிக் புரொடக்ஷ்ன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இது மெடிக்கல் க்ரைம் திரில்லர் கதை. படம் மார்ச் மாதம் வெளிவருகிறது. பட வெளியீட்டுக்கு பிறகு அதிக திரைப்பட வாய்ப்புகள் வரும் என்று காத்திருக்கிறார் வள்ளி. சினிமாவில் நடித்தாலும் சின்னத்திரை தொடர்பையும், தொடரையும் விடுவதாக இல்லையாம்.

கருத்துரையிடுக