சியோமி ரெட்மி நோட் 4 விற்பனை துவங்கிய 45 நாட்களில் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனைக்கு அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரெட்மி பேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999, ரூ.11000, மற்றும் ரூ. 13000 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. 5.5 இன்ச் டிஸ்ப்லே கொண்ட இந்த மொபைல் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. 2ஜிபி ரேம் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக