பொடி இட்லி செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

இட்லி - 5
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
இட்லி மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி

செய்முறை :

முதலில் இட்லியை சிறிது துண்டாக வெட்டி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைபருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், இட்லி மிளகாய் பொடி சேர்த்து வதக்கி இட்லியை சேர்த்து கலந்து டாஸ் செய்து சூடாக பரிமாறவும்.

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget