ஸ்ரீதேவி வேடத்தில் மிரட்டும் மாதுரி

ஹிந்தியில் கரண் ஜோகர் தயாரிக்கும் புதிய படம் ஷிட்டட். வருண்தவான், அலியாபட், சோனாக்ஷி சின்ஹா, ஆதித்யாராய் கபூர் மற்றும் சஞ்சய் தத் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கயிருந்தனர்.
இவர்களுடன் ஸ்ரீதேவியும் முக்கிய வேடத்தில் நடிக்கயிருந்தார்.

ஸ்ரீதேவி எதிர்பாரதவிதமாக மரணமடைந்து விட்டதால், இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஷிட்டட் படம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் கரண் ஜோகர்.

ஸ்ரீதேவி நடிக்கயிருந்த வேடத்தில் மாதுரி தீட்சித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 ஸ்டேட்ஸ் படத்தை இயக்கிய அபிஷேக் வர்மன் இந்தப்படத்தை இயக்குகிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget