சௌசௌ - 2
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கைப்பிடியளவு
காய்ந்த மிளகாய் - 6
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை எடுத்து மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். சௌசௌவைத் தோலுரித்து சீவி தனியாக வேகவைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து, உப்பு போட்டு நன்றாக மொறுமொறுவென்று வரும்வரை வறுக்கவும்.. இதனுடன் வேகவைத்த சௌசௌ சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கருத்துரையிடுக