கல்லீரல் - 1/4 கிலோ,
நறுக்கிய வெங்காயம் - 2,
நறுக்கிய தக்காளி - 1,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கல்லீரலை துண்டுகள் போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் போட்டு வதக்கி தண்ணீர், உப்பு போட்டு கொதிக்க விடவும். பின் வெந்த கல்லீரலை போட்டு கலந்து சுருண்டு வந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

கருத்துரையிடுக