பதிவுகளுக்கு வீடியோ மூலம், 'கமென்ட்' செய்யும் வசதியை, 'பேஸ்புக்' நிறுவனம், தற்போது சில நாடுகளில் சோதித்து வருகிறது. இந்த வசதி எல்லாருக்கும் கிடைத்தால், 'ரியாக் ஷன்' தெரிவிக்க, வடிவேலு, பார்த்திபன், கவுண்டமணி புகைப்படங்களை யாரும் தேட வேண்டியிருக்காது.
கருத்துரையிடுக