ஸ்மார்ட்போன்களில் இனிமேல் புதிய புதிய வசதிகள்தான் இருந்தால்தான் விற்பனையாகும் என்கிற நிலைமை உருவாகிவிட்டது. எல்ஜி நிறுவனம் தனது முயற்சியாக கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.
போனை ஆன் செய்வதற்குகூட பட்டன் கிடையாது. போனின் கீழ்பகுதியில் ஒரு ஸ்கேனர் உள்ளது. இதில் கைரேகையை காட்டினால் போன் ஆன் ஆகும். இந்த விஷயத்தில் ஆப்பிள் நிறுவனத்தை முந்திக் கொண்டுள்ளது எல்ஜி.

கருத்துரையிடுக