கவர்ச்சியில் மிரட்டும் லட்சுமிமேனன்

லட்சுமிமேனன் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட்தான். என்றாலும் இன்னும் அவர் ஒரு பரபரப்பான நடிகையாக வரவில்லை. அவ்வப்போது ஒரு படத்தில் நடிக்கும் சாதாரண நடிகையாகத்தான்
இருந்து வருகிறார். அந்த வகையில், ஜிகர் தண்டாவிற்கு பிறகு ஒரு வருடமாக காணாமல் போனவர், பின்னர் கார்த்தியுடன் கொம்பனில் நடித்தார். அதன்பிறகு அஜீத்தின் தங்கையாக வேதாளம், பின்னர் ஜெயம்ரவியுடன் மிருதன் என அவர் நடித்த இந்த படங்கள் எல்லாமே ஹிட்டதான். ஆனபோதும், தற்போது விஜயசேதுபதி நடிக்கும் றெக்க படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் லட்சுமிமேனன்.
மேலும், ஆரம்பத்தில இருந்தே கிளாமருக்கு எதிரி போன்று நடித்து வரும் லட்சுமிமேனன், நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் தண்ணிக்குள் முத்தக்காட்சியில் நடித்தார். அதுகூட இளசுகளை பெரிதாக கவரவில்லை. இந்த நிலையில், தற்போது றெக்க படத்தில் நடிக்கிறார். இந்த படமும் அவரது வழக்க மான பாணி படம்தான். என்றாலும்கூட பாடல் காட்சிகளில் வழக்கத்தில் இருந்து மாறுபட்டு ஓரளவு கவர்ச்சிகரமாக தோன்றுகிறாராம் லட்சுமிமேனன். முன்பெல்லாம் பட்டும் படாமலும் கிளாமர் வெளிப்படும் காஸ்டியூமை கொடுத்தாலே கடுப்பாகி விடும் லட்சுமிமேனன், இந்த றெக்க படத்திற்காக கொடுத்தபோது எந்தவித முக சுழிப்பையும் காட்டாமல் அதை அணிந்துகொண்டு நடித்துள்ளாராம்
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget