பாலிவுட்டின் மாஜி நடிகர் ரன்தீர் கபூரின் மகள் கரீனா கபூர். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கரீனா, நடிகர் சைப் அலிகானை 2012-ல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் கரீனா. கடந்த சிலதினங்களாக பாலிவுட்டில் கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி வருகிறது.
இதுப்பற்றி கரீனாவின் அப்பா ரன்தீர் கூறியிருப்பதாவது... ''கரீனா, கர்ப்பமாக இருப்பதை என்னிடம் சொல்லவில்லை, அது உண்மையா என்று தெரியவில்லை. அது உண்மையாக இருக்கும் என்று நானும் நம்புகிறேன். கரீனாவுக்கு குழந்தை பிறக்க நாளாகும் என்று கூறியுள்ளார்.

கருத்துரையிடுக