தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தெலுங்கில் தான், வெற்றிக் கொடியை, உயர உயர பறக்க விட்டார் சமந்தா. ஆனாலும், தமிழில் பிரம்மாண்டமான ஒரு வெற்றி படத்திலாவது
நடித்து விட வேண்டும் என, சபதம் செய்திருந்தார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன்,
அவருக்கு திருமணம் நடக்கவுள்ள நிலையில், இப்போது, புதிய படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்துள்ளார் சமந்தா.
தற்போது, ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டுமே அவர் நடித்து வருகிறார். இதனால், தமிழில் பிரம்மாண்டமான வெற்றி படத்தில் நடிக்க வேண்டும் என்ற தன் சபதம், நிறைவேறாமல் போய் விடுமோ என, கவலையில் ஆழ்ந்துள்ளார்.

கருத்துரையிடுக