இறுதிச் சுற்று படம் வெளியான பின், ரசிகர்களால், உருகி உருகி நேசிக்கப்பட்டவர் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். கோலிவுட்டில் பெரிய
ரவுண்டு வருவார்; குறும்புத்தனமான வேடங்களில் பின்னி பெடலெடுப்பார் என்பது போன்ற செய்திகள் உலா வந்தன. ஆனால், அவரது திறமையை காட்டும் அளவுக்கு, பெரிய வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
ஆண்டவன் கட்டளை படத்தில் நன்றாக நடித்திருந்த போதும், அதிகளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது, லாரன்ஸ் ஜோடியாக, பி.வாசு இயக்கத்தில், ஷிவலிங்கா படத்தில் மட்டும் நடித்து வருகிறார். இந்த படம் வெற்றி பெற்றால், நடிப்பை தொடர முடிவு செய்துள்ள அவர், இல்லை எனில், மீண்டும் குத்துச்சண்டை கோதாவுக்கு போகவும் தயாராகி வருகிறாராம்.

கருத்துரையிடுக