பிகினி உடையில் ஜொலிக்கும் ராய் லட்சுமி

பிகினி உடையில், நடிகை ராய் லட்சுமி பகிர்ந்த படம், சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில்
நடித்து வருபவர் நடிகை ராய் லட்சுமி. நாயகியாக நடித்து வந்த இவர், தற்போது குத்துபாடல் நாயகியாக வலம் வருகிறார். இவர் நடித்த ஜூலி - 2 என்ற ஹிந்தி படம், விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் விளம்பரத்திற்காக, பிகினி உடையில் உள்ள தன் படத்தை, சமூக வலைதளத்தில், ராய் லட்சுமி பகிர்ந்துள்ளார். ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து, சம்மர் ஸ்பெஷல் படங்களை பகிரப்போவதாகவும், அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சமூக வலைதள ரசிகர்கள், நடிகையரின் பிகினி உடை படங்களை பகிர்ந்து, இதில் யார் டாப் என, தனி ஓட்டெடுப்பே நடத்தி வருகின்றனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget