தேவையானவை
- 100 கிராம் காலிப்ளவர்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் ,மிளகாய்த்தூள்,கரம் மசாலாத்தூள்
- சிறிதளவு நறுக்கிய தக்காளி,வெங்காயம்
- தேவையான அளவு எண்ணெய், உப்பு
செய்முறை
காலிப்ளவரில் மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு வகை வைக்கவும்.பிறகு ,தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும் .வகை வாய்த்த காலிப்ளவரை சிறிது எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக எட்டுது வைக்கவும்.காடயில் சிறிது எண்ணெய் ஊற்றி தக்காளி,வெங்காயத்தை போட்டு வதக்கி,கிராம் மசாலாத்தூள் ,மிளகாய்த்தூள் ,உப்பு, காலிப்ளவர் வேக வாய்த்த தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்.கெட்டியாக வரும்போது பொரித்த காலிப்ளவர் துண்டுகளை அதில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

கருத்துரையிடுக