உருளைக்கிழங்கு மசாலா குழம்பு


தேவையானவை: உருளைக்கிழங்கு – கால்
கிலோ, பூண்டு – 2 பல், வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் – தலா 1, புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, குழம்பு பொடி – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறித ளவு, எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு – தே வையான அளவு,
செய்முறை: உருளைக்கிழங்கு, வெ ங்காயம், தக்காளியைப் பொடி யாக நறுக்கவும். கடாயில் எண் ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலை ப்பருப்பு போட்டு தாளி த்து… நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், கறி வேப் பிலை, தக்காளி, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக வத க்க வும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி சேர்த்து வதக்கி, புளி யைக் கரைத்து ஊற்றி, உப்பு போட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget