சுரைக்காய் குழம்பு


தேவையானவை: சிறிய சுரைக்காய், கீறிய பச்சை மிளகாய், வெங்காயம் –
தலா 1, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள் – தலா 2 டீஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, தேங்காய் துண்டுகள் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தனியாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். காய் களைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய் ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இ தில், கீறிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றி… மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், அரைத்த தேங் காய்-சீரக விழுதைச் சேர்த்து வதக்கி… சுரைக்காய், உப்பு, தேவை யான தண்ணீர் விட்டு, கொதித்து நன்றாக வெந்ததும் இறக்கவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget