செளசெள கூட்டு


தேவையானவை 

  • 150 கிராம் செளசெள துண்டுகள் 
  • அரை டீஸ்பூன்  கடுகு ,சீரகம்
  • 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்  துருவல்
  • 3 பச்சை மிளகாய் 
  • கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் 
  • 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 
  • தேவையான அளவு கறிவேப்பிலை ,உப்பு

செய்முறை 
தேங்காய் துருவல் ,பச்சை மிளகாய்,சீரகம் மூன்றையும் விழுதாக அரைக்கவும்.செளசெளவில் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.வெந்ததும் அரைத்த விழுது ,உப்பு சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு ,காய்ந்ததும் கடுகு ,கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget