சேனைக்கிழங்கு கூட்டு


தேவையானவை 

  • 150 கிராம் தோல்  சீவி,நறுக்கிய சேனைக்கிழங்கு
  • 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு ,மிளகு
  • அரை ஸ்பூன் கடுகு,மஞ்சள் தூள் 
  • 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் 
  • 2 வர மிளகாய் 
  • தேவையான அளவு எண்ணெய்,உப்பு

செய்முறை 
கடாயில் எண்ணெயை விட்டு,காய்ந்ததும் உளுத்தம்பருப்பு ,மிளகு ,தேங்காய் துருவல் ,வரமிளகாய் போட்டு வறுத்து,சிறிது தண்ணீர் விட்டு
அரைத்துக் கொள்ளவும்.சேனைகிழங்கை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.அரிது வைத்த கலவை ,உப்பு ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து கொட்டி இறக்கவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget