அவரைக்காய் கூட்டு


தேவையானவை 

  • 100 கிராம் நறுக்கிய அவரைக்காய் 
  • 2 டேபிள்ஸ்பூன் பயத்தம் பருப்பு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1/2 டீஸ்பூன் ரச பொடி
  • 1/2 டீஸ்பூன் கடுகு ,உளுத்தம் பருப்பு ,கடலை பருப்பு
  • 1 டேபிள்ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்
  • பெருங்காயம் கறிவேப்பிலை சிறிதளவு
  • தேவையான அளவு உப்பு ,தேங்காய் எண்ணெய் 

செய்முறை 
 அவரைக்காயுடன் பயத்தம் பருப்பு,மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.இதனுடன் உப்பு,ரசப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.தேங்காய் எண்ணெயில் கடுகு ,உள்ளுத்தம் பருப்பு ,கடலை பருப்பு ,நறுக்கிய வெங்காயம்,பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget