
நடிகர் : கேனோ ரீவ்ஸ்
நடிகை : கோ சிபாஸ்கி
இயக்குனர் : கார்ல் ரிஞ்ச்
இசை : இலன் எஸ்கேரி
ஓளிப்பதிவு : ஜான் மேத்திசன்
நடிகை : கோ சிபாஸ்கி
இயக்குனர் : கார்ல் ரிஞ்ச்
இசை : இலன் எஸ்கேரி
ஓளிப்பதிவு : ஜான் மேத்திசன்
அசுரர்களின் பயிற்சி பட்டறையில் இருந்து சிறுவயதில் கய் தப்பித்து காட்டுக்கு வந்து விடுகிறான். அங்கு மயக்க நிலையில் கிடந்த கய்யை அந்த வழியாக வரும் லார்டு அசானோ காப்பாற்றுகிறார். காப்பாற்றிய அவரை தனது நாட்டிற்கு அழைத்து சென்று அங்கேயே தங்க வைக்கிறார். சிறு வயதில் இருந்தே கய்க்கும் லார்டு அசானோவின் மகள் மிகாவிற்கும் நட்பு ஏற்படுகிறது. நாளடைவில் இவர்களுடைய நட்பு வளர்ந்தபின் காதலாக மாறுகிறது.