கர்ப்பகாலத்தில் வரும் சர்க்கரை நோய்

pregnant women who have diabetes
கர்ப்பகாலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். இந்த காலத்தில் ஒரு பெண் தனது உடல் நிலையை
பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் தனது வயிற்றில் வளரும் சிசுவையும் சேர்த்து பராமரிக்க வேண்டும்.
உங்களுக்கு கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் வந்திருந்தால், உங்கள் இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவை கட்டுபடுத்த வேண்டியது அவசியம். கர்ப்பகால சர்க்கரை நோய் உங்கள் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாது உங்கள் வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சியையும் செயல்பாட்டையும் பாதிக்கக்கூடும்.
லேபிள்கள்:
[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget