நான் பொன்னொன்று கண்டேன்

naan-ponnonru-kandaen-audio-launch-stills-1

இப்போது சினிமாவும் மாறிவிட்டது. சினிமா விழாக்களும்  மாறிவிட்டன.











சென்னையின் குளிரூட்டப்பட்ட அரங்குகளில் தான் திரை விழாக்கள் நடப்பது வழக்கம். 'நான் பொன்னொன்று கண்டேன்' பாடல்கள் வெளியீட்டு விழா இந்த மரபை உடைத்தது. 
சென்னையை விட்டு தள்ளி நீண்டதூரம் சென்று ஈஞ்சம் பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் ஹாட் கிச்சன் ஓட்டலின் திறந்தவெளியில் நடைபெற்றது.
லேபிள்கள்:
[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget