கணினிக்கு பாதுகாப்பான ஆண்ட்டி வைரஸ் எது

antivirus
எந்த கம்ப்யூட்டர் இயங்கினாலும், அதற்கு ஆண்ட்டி வைரஸ் தான் முதல் தேவையாக உள்ளது. இணையம் வழியாகவும், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் வழியாகவும்
வரும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களைத் தடுத்து நிறுத்தி, அவற்றின் மோசமான நடவடிக்கை களிலிருந்து நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் அரணாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்படுகின்றன. இதனாலேயே, பல நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின், எளிய, ஆனால், பயன்மிக்க பதிப்புகளை இலவசமாக இணையத்தில் வழங்குகின்றன. இப்படிக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு களின் செயல்பாடு, வைரஸ் கண்டறியும் திறன் மற்றும் பயன் நிலை ஆகியவை குறித்து, சுதந்திரமாக ஆய்வு செய்திடும் அஙகூஞுண்t என்னும் நிறுவனம், ஒப்பீட்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டு முடிவுகளை அறிவித்துள்ளது. நிறுவனங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளையும், நம்மைப் போன்ற நுகர்வோர்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளையும் எடுத்து ஆய்வு செய்தது. இங்கு நுகர்வோர்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளின் செயல்பாடு குறித்து, AVTest வெளியிட்ட தகவல்கள் தரப்படுகின்றன.
இந்த சோதனைகள் அனைத்தும் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்பு, செயல்பாடு மற்றும் பயன்நிலை (Protection, performance and usability) ஆகியவற்றின் அடிப்படையில் இவை சோதனை செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. 0 முதல் 6 வரை மதிப்பெண் அளவு வைத்துக் கொள்ளப்பட்டது. 
லேபிள்கள்:
[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget