
சருமம் பொலிவடையச் செய்வதில் அன்னாசி பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது அன்னாசி பழ ஃபேஸ் பேக் முறைகளை பார்க்கலாம்...
• அன்னாசி பழத்தை கூழ் செய்து அதனுடன் தேன் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்த பின் கழுவ வேண்டும். இதை வாரம் நான்கு முறை செய்து வந்தால் ஒரு மாதத்தில் உங்கள் சருமம் பொலிவடைவதை காணலாம்.