சிக்கிக்கு சிக்கிக்கிச்சு படத்தில் டி.ஆர். கலக்கல் பாடல்

Mitun - Mirdula (47)
என்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ்  என்ற புதிய பட நிறுவனம் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் ஆகியோர்
இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் மிதுன் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதவன் நடிக்கிறார். மிருதுளா கதாநாயகியாக நடிக்கிறார்.
Mitun - Mirdula (47)
வில்லன் வேடத்தில் அனூப் அரவிந்த் நடிக்கிறார்.
மற்றும் அஞ்சலிதேவி, ரோமியோபால், அருண், டெலிபோன்.வி.கருணாநிதி, அஸ்வின், குரு, அப்சல் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget