கணினி பாதுகாப்பு முறைகள்

விண்டோஸ் சிஸ்டம் பயன்பாட்டில், அதன் பாதுகாப்பான இயக்கத்திற்குப் பல வகையான புரோகிராம்களும், டூல்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இந்த வகையில்
பல பிற நிறுவனங்கள், தங்கள் தொகுப்புகளை வாங்கிப் பயன்படுத்துமாறு தொடர்ந்து விண்டோஸ் பயன்படுத்துபவர்களை இணைய தளங்கள் மற்றும் மின் அஞ்சல் வழியாக அணுகி வருகின்றன. தொடர்ந்து ஏற்பட்டு வரும் பலவகையான மால்வேர் மற்றும் வைரஸ் அச்சுறுத்தல்களால், நாமும் இலவசமாகக் கிடைப்பனவற்றையும், கட்டணம் செலுத்திப் பெறக் கூடிய புரோகிராம்களையும் பயன்படுத்தி வருகிறோம். இந்த வகையில் எதனைச் சந்திக்க நேர்ந்தாலும் உடனே அதனையும் போட்டு வைப்போமே என்ற எண்ணம் தான் நம்மிடையே நிலவி வருகிறது. இதனால், பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றில், பலவகையான பாதுகாப்பு புரோகிராம் களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால், இவை அனைத்துமே மொத்தமாக கம்ப்யூட்டர் ஒன்றில் தேவை இல்லை. முழுமையான பாதுகாப்புடன் இயங்க என்ன வகை புரோகிராம்கள் அல்லது நடவடிக்கைகள் குறைந்த பட்சம் தேவையாக இருக்கும் என்று இங்கு காணலாம்.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget