பேசியல் செய்வது எப்படி

How to face facial
எல்லோரும் அழகு நிலையத்திற்கு சென்று அடிக்கடி பேசியல் செய்ய முடியாது. அதற்காக வருத்தப்பட வேண்டாம். இப்போது வீட்டில் இருந்தபடியே பேசியல்
செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
  • காய்ச்சாத பால்
  • ஏதாவது பழக்கூழ் ( பழத்தை நல்ல அரைத்தது)
ஃபேசியல் செய்யும் முறை :
How to face facial
மசாஜ் செய்யும் போது முகத்தில் மேல் நோக்கி செய்ய வேண்டும். பாலைப் கழுத்திலிருந்து முகம் வரை தடவி, பின் பஞ்சைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். பழக்கூழைக் கொண்டு கழுத்து மற்றும் முகம் முழுவதும் பூசி கழுத்திலிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.
லேபிள்கள்:
[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget