தமிழ் புது பொண்ணு விதார்ஷா

Naan Ponnonru Kandaen Movie Stills
பிரபுதேவாவின் உதவியாளர் சஞ்சீவ் சீனிவாஸ் முதன் முதலாக டைரக்ட் செய்து வரும் படம் பொண்னொன்று கண்டேன். ஸ்டேட் அதெலட்டிக் சாம்பியன் அஸ்வின்
ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் விதார்ஷா. 2012ம் ஆண்டு மிஸ்.போபால் மற்றும் மிஸ்.மத்திய பிரதேசம் பட்டங்களை பெற்றவர். சில இந்திப் படங்களில் சிறிய கேரக்டரில் நடித்த இவர் இப்போது இந்தப் படத்தின் மூலம் தமிழ்பட ஹீரோயின் ஆகிவிட்டார். பேயக்கா மீனா என்பவர் வில்லியாக நடிக்கிறார். அழகன் பொன்ராஜ் மியூசிக் போட்டிருக்கிறார். அபீர் அலிகான் கேமராமேன்.
லேபிள்கள்:
[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget