மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் எலன்ஸா ஏ93 மொபைல் போன்

micromax_canvas_elanza_a93
அண்மையில் தன் கான்வாஸ் மொபைல் போன் வரிசையில், கான்வாஸ் டர்போ மினி ஏ 200 மாடலை அறிமுகப்படுத்திய மைக்ரோ மேக்ஸ் நிறுவனம், இப்போது
கான்வாஸ் எலன்ஸா ஏ 93 என்ற மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்நாப்டீல் வர்த்தக இணைய தளத்தில் இது கிடைக்கிறது.இதில் 5 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை, 960 து 540 பிக்ஸெல் திறனுடன் தரப்பட்டுள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் சிஸ்டம், இரண்டு ஜி.எஸ்.எம். சிம்கள் இயக்கம், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 எம்.பி.கேமரா, 0.3 எம்பி திறனுடன் முன்புறக் கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, 1 ஜிபி ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, மெமரியை 32 ஜிபி வரை அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் ஆகியன தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்ப இயக்கம், 1950 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி ஆகியவை உள்ளன. 
லேபிள்கள்:
[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget