உடற்பயிற்சியின் முக்கியத்துவம்

The importance of exercise
ஒல்லியாய் இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை எனும் மனநிலையில் இருப்பார்கள். அவர்களும் ஆரோக்கியமான வாழ்க்கை
வாழவேண்டுமெனில் நிச்சயமாக உடற்பயிற்சி செய்யவேண்டும்.
ஓடுவதும், உடல் வியர்க்க உடற்பயிற்சி செய்வதும் குண்டாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் என்றும், ஒல்லியாக இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டாம் எனும் கருத்து பரவலாக உள்ளது.
ஆரோக்கியமான வாழ்க்கை என்பதும் உடல் எடையைக் குறைப்பதில் மட்டுமல்ல என்றும், சரியான உடற்பயிற்சி செய்யாத ஒல்லியான மனிதருக்கும் குண்டான மனிதருக்கு வர வாய்ப்புள்ள அத்தனை பிரச்சனைகளும் வரும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
உடலிலுள்ள கொழுப்பை சரியான அளவுக்குள் வைத்திருக்க இந்த உடற்பயிற்சிகள் மிகவும் முக்கியமானவை. அதே நேரத்தில் நல்ல இரத்த ஓட்டத்திற்கும், சுறுசுறுப்புக்கும் கூட உடற்பயிற்சிகளே துணை செய்கின்றன.
லேபிள்கள்:
[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget