
கிருப்பாத்தி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.சண்முகம் தயாரிக்கும் படம் “வீரன்முத்துராக்கு”
இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர்
ஏற்கனவே எஸ்.ஏ.சந்திரசேகரின் வெளுத்துக்கட்டு படத்தில் கதாநாயகனாக நடித்தவர்.
கதாநாயகியாக லியாஸ்ரீ நடிக்கிறார்.மற்றும் ஷண்முகராஜன்,ஆடுகளம் நரேன்,நமோ நாராயணன்,சேரன்ராஜ்,விகாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.