பட்ஜெட் விலையில் எச்.டி.சி. மொபைல்கள்

htc mobile
எந்த நாடாக இருந்தாலும், மக்களின் மொபைல் போன் வாங்கும் தன்மை எத்தகையதாக இருந்தாலும், கூடுதல் வசதிகளுடன் கூடிய தன் மொபைல் போன்களை, மற்ற
நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், கூடுதல் விலையிட்டு விற்பனை செய்வது எச்.டி.சி. யின் பழக்கமாகும். தற்போது, மொபைல் ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில், தனக்கென ஓர் இடம் பிடிக்க, மத்திய நிலையில் விலையிட்டு விற்பனை செய்திடும் வகை யில், பல ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்க முடிவெடுத்துள்ளது.
லேபிள்கள்:
[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget