செய்தி வாசிப்பாளர்கள் தயாராவது எப்படி

aiswarya
செய்திகள் தயாராவது இப்படி என்றால், செய்தியை வாசிக்கும் செய்தி வாசிப்பாளர்கள் எப்படி தயாராகிறார்கள்? சன் டி.வி.யின் பிரதான நேரத்துச் செய்தி வாசிப்பாளர்கள் சிலரிடம் பேசினோம்...
சுஜாதா பாபு
‘‘காலையில 7 மணிக்கு ஒளிபரப்பாகப் போகிற செய்திகள்னா, வாசிப்பாளர்கள் 3 மணி நேரம் முன்னாடியே, அதாவது அதிகாலை 4 மணிக்கே சன் டி.வி. அலுவலகத்துல இருக்கணும். செய்தி வாசிக்கிற அரங்கத்துல உள்ள திரையோட பின்னணி நீல நிறத்தில் இருக்குங்கிறதால, அதுக்கு கான்ட்ராஸ்ட்டான கலர்களில்தான் டிரெஸ் பண்ணணும். மேக்கப், ஹேர் ஸ்டைலை எல்லாம் அங்கே போயும் பண்ணிக்கலாம். மேக்கப், ஹேர் ஸ்டைலுக்கு ஹெல்ப் பண்ண பெண்கள் இருக்காங்க. சுயமா மேக்கப், ஹேர் ஸ்டைல் பண்ணிக்கிறவங்களும் உண்டு. நானெல்லாம் வீட்லயே ரெடியாகி வந்துடு வேன்...’’ என்கிறார் சுஜாதா பாபு.
லேபிள்கள்:
[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget