முக பரு தழும்புகளை குணமாக்குவது எப்படி

Pimples scars are caused by the flow ways
பருக்களை கிள்ளுவதால் வடுக்கள் தோன்றுகிறது. பருக்கள் காய்ந்ததும் அதை பிய்த்து எறியும் போது, அந்தப் பகுதியில் கருமை படர்ந்து தழும்பாகி விடுகிறது. தொடர்ந்து ஒரு
மாதத்துக்கு இங்கே நான் சொல்லப் போகும் சிகிச்சைகளை செய்து பாருங்கள்.
கருமை நீங்கி, முகம் பொலிவாகிவிடும். கோரைக்கிழங்கு, பூலான் கிழங்கு,கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து மிஷினில் கொடுத்து நைஸாக அரைத்து சலித்துக் கொள்ளுங்கள். தினமும் குளித்து முடித்ததும், இந்தப் பவுடரை முகத்தில் பூசி நன்றாக தேய்த்துக் கழுவுங்கள்.
லேபிள்கள்:
[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget