
பிரசித்தி பெற்ற டில்லி உயர் நீதிமன்றம் 1966ல் நிறுவப்பட்டது. 1970ல் இமாச்சலப் பிரதேச மாநிலம் உருவாகும் வரையில் அந்த மா நிலத்திற்கும் சேர்த்து இந்த
உயர் நீதிமன்றமே இணைந்து செயல்பட்டு வந்தது. இந்த உயர் நீதிமன்றத்தின் சார்பாக ௨ கட்ட நிலையிலான ஜூடிசியல் சர்வீஸஸ் தேர்வை நடத்தி 80 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது: 01.01.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கருத்துரையிடுக