எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் வேலை வாய்ப்பு

lichousing
ஆயுள் காப்பீட்டுத் துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற எல்.ஐ.சி., ஆப் இந்தியாவின் கிளை நிறுவனமான எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
எல்.ஐ.சி.,எச்.எப்.எல்.,  என்ற பெயரால் பலராலும் அறியப்படுகிறது.
வீட்டு வசதிக் கடன் தருவதில் இத்துறை சார்ந்த நிறுவனங்களில் இதுவும் மிக முக்கியமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பல்வேறு மண்டலங்களில் உள்ள உதவியாளர் பிரிவைச் சார்ந்த 100ஐ நிரப்புவதற்காக விண்ணப்பங்கள வரவேற்கப்படுகின்றன.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget