TNPSC - ஆன்லைன் பொது அறிவு தேர்வு 6

1. தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் எது?
(A) கமலாம்பாள் சரித்திரம்
(B) பிரதாப முதலியார் சரித்திரம்
(C) மோகமுள்
(D) பத்மாவதி சரித்திரம்
See Answer:

2. சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
(A) 1856
(B) 1857
(C) 1858
(D) 1859
See Answer:

3. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட குறைந்தப்பட்ட வயது என்ன?
(A) 18
(B) 25
(C) 30
(D) 21
See Answer:

4. இந்திய அரசியல் அமைப்பில் பஞ்சாயத்து ராஜ் பற்றி கூறப்பட்டுள்ள அட்டவணை எது?
(A) 10
(B) 11
(C) 12
(D) 13
See Answer:

5. தே.மு.தி.க. தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
(A) 2004
(B) 2005
(C) 2006
(D) 2007
See Answer:

6.கொடைக்கானல் அமைந்துள்ள மலை எது?
(A) பச்சைமலை
(B) பழனிமலை
(C) ஜவ்வாதுமலை
(D) கொல்லிமலை
See Answer:

7. நீற்றுச் சுண்ணாம்பு என்பது?
(A) CaO
(B) CaCo3
(C) Ca(OH)2
(D) CaOCl2
See Answer:

8. வடித்துப் பிரித்த ஆல்கஹால் என்பது?
(A) மெத்திலேற்றிய ஆல்கஹால்
(B) சக்திமிகு ஆல்கஹால்
(C) தனி ஆல்கஹால்
(D) நொதித்த ஆல்கஹால்
See Answer:

9. சூடாமணி விஹார் என்ற புத்தக்கோயிலைக் கட்டியவர் யார்?
(A) கனிஷ்கர்
(B) அசோகர்
(C) ஹர்ஷர்
(D) ராஜராஜசோழன்
See Answer:

10. இந்தியாவின் முதல் பாதுகாப்பு அமைச்சர் யார்?
(A) கிருஷ்ணமேனன்
(B) சர்தார் வல்லபாய் பட்டேல்
(C) சர்தார் பல்தேவ் சிங்
(D) கிருஷ்ணய்யர்
See Answer:
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget