கள்ளப்படம்

Kallappadam Movie Stills (2)
இசை அமைப்பாளர் கே , இசை உலகில் தனக்கு கிடைத்த நற்பெயரை தொடர்ந்து நடிகனாக , இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஜே . வடிவேல்
இயக்கத்தில் , இறைவன் films சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கும் 'கள்ளப்படம் ' என்ற படத்தில் அறிமுகமாகிறார். நான்கு இளைஞர்களையும் , திரை உலகின் கதவுகள் தங்களுக்கு திறக்காதோ என்று எதிர் பார்த்து நிற்கும் அவர்களின் எதிர் கால கனவுகளையும் பற்றிய படம் இது .அந்த நான்கு இளைஞர்களாக இயக்குனர் ஜே . வடிவேலுவுடன் , இசை அமைப்பாளர் கே , மற்றும் இந்த படத்தின் ஒளிபதிவாளரும் , படதொகுப்பாளரும் நடிகர்களாக அறிமுகம் ஆகின்றனர் . படத்தின் பிரதான தொழில் நுட்ப கலைஞர்கள் படத்தின் முக்கிய கதா பாத்திரங்களாக நடித்து இருப்பது இதுவே முதல் தடவை ஆகும் .
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget