காந்தர்வன் படத்துக்கு கவர்ச்சி நடனம் ஆடிய ரிஷா

“காந்தர்வன்” படத்திற்காக கதிர் – ரிஷா ஆடிய பாடல் காட்சி சலங்கை துரை படமாக்கினார்.

தாமரை மூவீஸ் வழங்க சௌத் இண்டியன் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் “காந்தர்வன்”
இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஹனிரோஸ் நடிக்கிறார்.மற்றும் கஞ்சாகருப்பு, காதல்தண்டபாணி, நெல்லைசிவா, ஆண்டமுத்து, வெள்ளைசுப்பையா, கிரேன் மனோகர், கோவைசெந்தில்குமார், செல்லத்துரை,ரிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - அனில் கே.சேகர் , இசை - அலெக்ஸ்பால் 
எடிட்டிங் - எஸ்.எம்.வி.சுப்பு 
பாடல்கள் - கவிஞர் வாலி, விவேகா, முத்துவிஜயன், கவின்சம்பத் 
கலை - எம்.ஏ.ராமதுரை , நடனம் - தினா, அக்ஷயா ஆனந்த் 
ஸ்டன்ட் - தீப்பொறி நித்யா 
தயாரிப்பு மேற்பார்வை - நாகராஜன் 
தயாரிப்பு - எஸ்.துரைசாமி 
கதை,திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் சலங்கைதுரை .
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget