பிறந்த நாளை கொண்டாடிய த்ரிஷா

மெளனமாய் பேசி, மனசெல்லாம் கொள்ளையடித்து, என்றென்றும் புன்னகை பூத்து, பூலோகத்தில் வலம் வந்து ரசிகர்களை கொள்ளை கொண்டிருப்பவர்
நடிகை த்ரிஷா. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் நம்பர் 1 நடிகையாக வலம் வந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்போதும் சினிமாவில் பிஸியாய் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் இன்று மே4ம் தேதி தனது 31வது பிறந்தநாளை கொண்டாடினார் . தனது நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget