பாலியல் தொழிலாளியாக நடிக்கும் சாண்ட்ரா எமி

மலையாள தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்தவர் சாண்ட்ரா எமி. பின்னர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.
கஸ்தூரிமான் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் சின்னத்திரையில் தனக்கு ஜோடியாக நடித்த பிரஜனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்த சாண்ட்ரா தற்போது மீண்டும், சிவப்பு எனக்கு பிடிக்கும் படத்தின் மூலம் ரீ என்ட்ரியாகி இருக்கிறார். இதில் அவர் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடிக்கிறார். பாலியல் பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் இந்தப் படத்தை யுரேகா இயக்குகிறார். பல நடிகைகளை அணுகியும் யாரும் இந்த கேரக்டரில் நடிக்க தயங்கியபோது துணிச்சலுடன் நடிக்க வந்தவர் சாண்டரா. இந்த படம் அவருக்கு ஒரு திருப்பமாக இருக்கும் என்கிறார்
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget