தமிழில் ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மீனாட்சி. அப்படத்தை தொடர்ந்து ‘தநா-07 அல் 4777’,
‘பெருமாள்’, ‘ராஜாதி ராஜா’, ‘மந்திரப் புன்னகை’, ‘அகம் புறம்’ போன்ற படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்கள் மிகுந்த வரவேற்பு பெறாததாலும், வலுவான கதாபாத்திரம் அமையாததாலும் படங்களில் நடிக்காமல் இருந்தார்.
சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘துப்பாக்கி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார். அதன்பிறகு சிறப்பு தோற்றம் மற்றும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட பலர் இவரை அணுகி வருகின்றனராம். தற்போது ஒரு படத்தில் குத்தாட்டம் ஆடப்போவதாக தகவல் வந்துள்ளது.
விக்ரம் பிரபுவை வைத்து எழில் இயக்கும் புதிய படம் வெள்ளைக்கார துரை. சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் மீனாட்சி குத்தாட்டம் ஆடுகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு குத்தாட்டம் நடிகையாக களம் இறங்குகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.

கருத்துரையிடுக